By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு

Last updated: November 7, 2025 7:27 pm
November 7, 2025
64 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 7 –

இந்தியாவில் கடந்த 1966-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பசுவதை தடை சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக மதவெறி அமைப்பு நடத்திய வன்முறையில் அப்போது காமராஜரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வரலாற்றில் கருப்பு தின மாக அமைந்த நாளை நினைவு கூறும் வகையில் காமராஜர் தேசிய பேரவை சார்பில் கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் மதவெறி கும்பலை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் இயக்கம் இன்று உண்மைக்கு புறம்பாக வெறுப்பை பிரச்சாரம் செய்து வருகிறது. நாட்டை மாதம்,ஜாதி என பிரித்து அழிவு பாதைக்கு பாஜக கொண்டு செல்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை பிரதமர் மோடி பெருமையாக பேசுகிறார் அவரை வன்மையாக கண்டிக்கிறோம். இவருக்கு எதிராக திராவிட இயக்கங்கள் ஒன்றுபட்டு போராடுவோம். மதவெறி கும்பல் தமிழகத்தில் ஆதிக்கம் செய்யவிடாமல் தடை செய்ய போராடுவோம்.

எஸ்.ஐ.ஆர் என்பதும் ஒரு வன்முறை தான். எந்த காமராஜரை அழித்து ஒழிக்கவேண்டும் என செயல்பட்டார்களோ அவர்கள் தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக காமராஜரை கையில் எடுத்துள்ளார்கள். இது பாஜகவின் இரட்டை வேடம். காமராஜர் மீது தாக்குதல் நடத்திய நாள் கருப்பு தினம் என அறிவித்தவர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என எங்கள் தலைவர்கள் அனைவருக்கும் காமராஜருக்குமான உறவு என்பது கொள்கை ரீதியிலான அசைக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு இடங்களிலும் நடைபெற்று இருக்கும் எஸ்.ஐ.ஆர் மோசடியின் விளைவாக தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. மோடி நேர்மையானவர் என்றால் ஆட்சியை கலைத்து விட்டு செல்லவேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மருங்காபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
பெண் மருத்துவர் பாலியல் படுகொலை
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி

November 27, 2024
65 Views
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
திருச்சி வாகன விபத்து – காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account