By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
மாவட்டம்

கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்

Last updated: May 14, 2024 9:11 am
May 14, 2024
113 Views
Share
SHARE

கீழக்கரை மே 14-

 

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை அகற்ற எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இது சம்பந்தமான சமூக,சமுதாய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நாய்களை அகற்ற கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 

 

1) கீழக்கரை நகராட்சி, 500 பிளேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த மூன்று வருட காலங்களில் சுமார் 2800 க்கும் அதிகமான பொதுமக்களை நாய்கள் கடித்து இவர்கள் அனைவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள்,வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த தகவல் கீழக்கரை அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் மனு மூலமாக பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை  நேரில் சந்தித்து இதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும்,இணையங்கள் வாயிலாகவும் வெளியிடுவது. 

 

2) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடிக்காத கையாலாகதனத்தை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் மூலமாக  அதிக அளவு குறிப்பாக 3000 மேற்பட்ட போஸ்ட் கார்டு களை அனுப்புவது

 

3) தேவை ஏற்படின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க மேன்மை மிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்வது

 

4) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் பொதுமக்களை இணைத்து ஜனநாயக வழி போராட்டம் நடத்துவது

 

இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக பல அடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம்
கோபிசெட்டிபாளையத்தில் ராமராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
புதூரில் அதிமுக சார்பில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் பயிற்சி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி

January 28, 2025
63 Views
வாணியம்பாடியில் வாரச்சந்தை , கால்நடை சந்தை
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account