By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு

Last updated: March 7, 2025 9:52 am
March 7, 2025
71 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்-7

 

மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (54). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியில் டேவிட் மகன் லிபின் லால் என்பவர் வீடு உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை, மருதன்கோடு பகுதியை சேர்ந்த கார் வியாபாரி ஸ்டாலின், புதுக்கடை பகுதி சேர்ந்த ராஜன் ஆகியோர் இந்த பகுதி ஆடுகளை திருடி சென்றதாக  கூறப்படுகிறது.

       இதைக் கண்ட லிபின் லால் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால்  ஸ்டாலின், ராஜன் ஆகிய இருவரும் லிபின்லால் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். தற்போது லிவின்லால் தனது வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் தங்கி உள்ளார்.

       இந்த நிலையில் சம்பவத்தினம்  அதிகாலையில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற  நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளனர். மேலும் அங்கிருந்த ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

     இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்டாலின், ராஜன் ஆகியோர் என கூறி மார்த்தாண்டம்  போலீஸ் நிலையத்தில் டேவிட் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்டாலின், ராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் தந்தை பெரியார் 147வது பிறந்தநாள் விழா
உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு
முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தின தமிழ் பத்திரிக்கை செய்தி எதிரொலி

October 23, 2024
87 Views
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
களியக்காவிளையில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account