By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
கனஂனியாகுமரிமாவட்டம்

விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி

Last updated: November 11, 2024 10:12 am
November 11, 2024
25 Views
Share
SHARE

திருவட்டார், நவ 10

 

 குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (40) டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்ற குமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த சங்கர் மகன் லாசர் (27) அவரது தாயார் வனஜா (57) ஆகியோர் ஸ்டாலினிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி  மொத்தம் 12 லட்சம் 52 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி பணி ஆணை நகலை கொடுத்து பணியில் சேருமாறு கூறியுள்ளனர். ஸ்டாலின் வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை சென்று விசாரித்த போது அது போலி பணியாணை   என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஸ்டாலின் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார்.

        இந்த நிலையில் மறுபடியும் தொடர்பு கொண்டு பேசிய லாசர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் சென்னையில் அரசு வேலை வாய்ப்பு தருவதாக கூறி, மீண்டும் போலியான பணி ஆணை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாசர் மற்றும் வனஜா ஆகிய  இவர் மீது ஐந்து பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாய் மகனை விசாரிப்பதற்காக காஞ்சிபுரம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
கல்லூரியில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்

சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

May 14, 2024
140 Views
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்
மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account