By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
கனஂனியாகுமரி

கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Last updated: May 11, 2025 11:39 am
May 11, 2025
59 Views
Share
SHARE

ஒன்றிய, மாநில அரசின் உதவித்தொகையுடன் படிக்கலாம் நாகர்கோவில், மே 13:
நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஆல்பிரட் சேவியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 2025 – 2026ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 7ம் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் http:// www.tnpoly.in வழியாகவோ அல்லது கோணம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 ஆகும். இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்கிறவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஜி பே வழியாக செலுத்தலாம் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 23.5.2025 ஆகும். மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரூபாய் 2,287 ஆகும். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தகுதி உள்ள மாணவர்களுக்கு பெற்று தரப்படும். அனைத்து தகுதியுள்ள மாணவர், மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 மாதந்தோறும் பெற்று தரப்படும். ஒன்றிய அரசால் வழங்கப்படும் தகுதியுள்ள மாணவிகளுக்கு பிரகதி உதவி தொகை வருடத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் தகுதி உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு சாக்சம் உதவித்தொகை வருடத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் பெற்று வழங்கப்படும். குறைந்த கல்வி கட்டணத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகையுடன் டிப்ளமோ படிப்பதற்கான வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்
கொல்லங்கோடு பெயின்டர் கொலை வழக்கு ; நண்பர் கைது
இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்
மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

May 17, 2025
166 Views
மேலக்கால் சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்
சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account