By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவிரியில் வெள்ள அபாயம்; நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > காவிரியில் வெள்ள அபாயம்; நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
தஞ்சாவூர்

காவிரியில் வெள்ள அபாயம்; நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Last updated: July 30, 2025 10:52 am
July 30, 2025
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடி எட்டி உள்ள நிலையில் உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது.

ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் யாரும் நீர் நிலைப்பகுதியில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். அபாயகரமான இடங்களில் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆற்றில் அதிக நீர் வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்க செல்லக் கூடாது. வெளியூரில் இருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம். குளிக்க செல்லும் போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் அந்தப் பகுதிக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா: கணபதி ஹோமத்துடன் தொடங்கியது
குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்

December 2, 2025
63 Views
எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் செயல் விளக்கம்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
குழித்துறை அரசு மருத்துவமனையின் அலட்சியம்; குத்தாட்டம் போட்ட பணியாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account