By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 138 தொழிற்சாலைகளுக்கு சீல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 138 தொழிற்சாலைகளுக்கு சீல்
ஈரோடுமாவட்டம்

138 தொழிற்சாலைகளுக்கு சீல்

Last updated: July 7, 2024 2:45 pm
July 7, 2024
83 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 7

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம்  இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்  சிலர் ஆன்லைன் மூலமாக தங்களது கோரிக்ககளை தெரிவித்திருந்தனர் 

 

இது குறித்து உதவி செயற் பொறியாளர் செல்வ கணபதி கூறியதாவது

 இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளினால் கூட்டம் நடத்தப்படவில்லை இருப்பினும் ஆன்லைனில் வரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் இன்றைய கூட்டத்தில் இரண்டு பேர் நேரில் வந்து மனு வழங்கினார் இந்த ஆண்டில் இதுவரை நடந்த கூட்டத்தில் மொத்தம் 21 மனுக்கள்  புகார் மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் புகார்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் இரண்டு ஆண்டுகளில் மட்டும் கழிவு நீரை  முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுதல் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதது போன்றவற்றின் கீழ் 138 சாய சலவை பிரிண்டிங் தோல் தொழிற்சாலைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது 

இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

எம்.முசாகுதீன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்.

June 1, 2024
105 Views
அமைச்சர் ஐ. பெரியசாமியிடம்மனு
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி திருப்பூரில் பரபரப்பு பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account