By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
மதுரைமாவட்டம்

வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி

Last updated: October 15, 2024 10:27 am
October 15, 2024
97 Views
Share
SHARE

 பரமக்குடி,அக்.15: பரமக்குடி வட்டார வேளாண்மைத்துறை மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்  காப்போம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில், பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு சாகுபடி  சம்பா  நெல் பருவத்திற்கு முன்னதாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தக்கைப்பூண்டு  விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் ரூபாய் ஆயிரம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உரப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  கீழ் தெளிச்சாத்தநல்லூர் ஆறுமுகம் என்ற விவசாயி பயிரிடப்பட்டுள்ள உரப்பயிர்  சாகுபடியினை   ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறையின் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் நீர்வளம் மற்றும் நில வளத்திட்டத்தின் கூடுதல் இயக்குநர்  கண்ணையா   ஆய்வு செய்தார். அவர் பேசுகையில் , “பசுந்தாள்  உரப்பயிரை நெற் பயிர் சாகுபடிக்கு முன்னதாக சாகுபடி செய்து 45 நாட்கள்  கழித்து அந்த வயலில் சுழற்கலப்பை கொண்டு மடக்கி உழ வேண்டும். இதனால்,மண்ணில் உயிர்ம கரிமச்சத்து அதிகரித்து மண்வளம் பெருகும் .மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் அடுத்த பயிருக்கு இட வேண்டிய ரசாயன உரத்தின் அளவை குறைத்து சாகுபடி செலவு குறைக்கலாம்.மண்ணுயிர்கள் பெருகி  மகசூல் பெருகும் . தக்கைப்பூண்டு மூடுபயிராக அடர்த்தியாக வளர்வதால் களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. மண்ணின் களர் தன்மை நீங்கி மண் வளம் பெறுகிறது. இதனால் விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண் வளத்தை காக்க வேண்டும் என கூறினார்.

 

வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முருகேசன்,  வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மற்றும் மாவட்ட ஆட்சியரின்    வேளாண்மை  நேர்முக 

உதவியாளர்  பாஸ்கரமணியன்,

வேளாண்மை துணை இயக்குநர் (மாநில 

திட்டம்) அமர்லால், வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் மற்றும் தரக்கட்டுபாடு

நாகராஜன் .பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

 

 

 படவிளக்கம்

 

 

 பரமக்குடி  வட்டார வேளாண்மை துறை சார்பாக தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உர பயிர்களை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்

July 4, 2024
107 Views
பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account