By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
தென்காசிமாவட்டம்

குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா

Last updated: August 17, 2024 9:56 pm
August 17, 2024
103 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் 

 

குற்றாலத்தில் கிராமிய  நிகழ்ச்சிகளோடு தொடங்கிய சாரல் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர் கண்காட்சி  அனைவரையும் கவர்ந்தது. 

 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். அப்போது குற்றாலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக சுற்றுலாத்துறை சார்பில்  ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சீசன் களைகட்டிய நிலையில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா  கோலாகலமாக துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியினை குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

 

விழாவின் போது நாதஸ்வரம், தவில், சிலம்பம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை சார்பில் மலர் மற்றும் காய்கறி  கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், கோட்டாட்சியர் லாவண்யா உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

101 நிறுவனங்களு க்கு அபராதம்!
10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பரிசு வழங்கினார்
மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்; இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமருத்துவம்மாவட்டம்

சிறந்த மருத்துவராக்கான விருது

July 2, 2024
139 Views
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்துவாக்காளர் பட்டியல்
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account