By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்!!

Last updated: June 13, 2024 5:15 pm
June 13, 2024
94 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 13.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடங் கியது . நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களவைத் தேர்தல் நடத்தி விதிமுறைகள் நடைமுறை யில் இருந்ததால் ஏறத்தாழ இரண்ட ரை மாதங்களாக நடைபெற வில்லை.தேர்தல் நடத்தை விதி முறைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ,தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை  தீர்க்கும் கூட்டம் தொடங்கியது.

     மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 257 மனுக்கள் வரப்பட்ட ன.

     முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தீ விபத் தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து பெண்ணுக்கு நுரையீரல் பாதிக்கப் பட்டதை தொடர்ந்து அவரது தொடர் சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூ ட்டியும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூபாய் 1.76 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் ஒரு மாணவனுக்கும், சக்கர நாற்காலி ஒருவருக்கும் காதொலி கருவி ஒருவருக்கும் வழங்கப்பட்ட  ன.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர்  ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
சாதனைப் பெண்மணிக்கான விருதுகள்
தென்தாமரைகுளம் அருகே கோவில் பின்புறம் கிடந்த பிறந்து சில மணி நேரமான பெண்குழந்தை: நர்சிங் மாணவி, காதலனுடன் கைது
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

October 7, 2024
78 Views
சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
இளைஞரணி சார்பாக மாபெரும் பேச்சுப் போட்டி
அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account