By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: July 27, 2024 5:42 pm
July 27, 2024
106 Views
Share
SHARE

உடன்குடி ஜூலை 27 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மீன்வளம்  மீனவர் நலன்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  வழிகாட்டுதலின்படி  உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரத்தில்  மக்களுடன் முதல்வர் திட்டத்தின்  சிறப்பு முகாம்  நடைபெற்றது.  இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு   

பொது மக்கள் வழங்கிய 700 க்கும் மேற்பட்ட 

மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில்  மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்  கிருபா ராஜபிரபு, லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஆதி லிங்கம்  செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர்   பாலமுருகன் வெங்கட்ராமானுஜபுரம்  பஞ்சாயத்து தலைவர் பால சரஸ்வதி  துணைத் தலைவர் ராஜ்குமார், உடன்குடி  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் விஜயா மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இந்த முகாமில் 

பெறப்பட்ட 700 க்கும் மேற்பட்ட   விண்ணப்ப மனுக்களில்  தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மடீட்சியா ஹாலில் தேசிய மூத்த குடிமக்கள் தின விழா 2026
கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
கிருஷ்ணகிரியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு

September 19, 2025
62 Views
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி
பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
கொடைரோடு மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.
விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account