By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு

Last updated: September 19, 2025 6:25 pm
September 19, 2025
38 Views
Share
SHARE

சங்கரன்கோயில், செப். 19 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆர் டி ஓ கவிதா, நகராட்சி கமிஷனர் சாம்கிங்ஸ்டன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், பொறியாளர் இர்வின் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலுவலகத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மைக்கான தூய்மை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, ஜெயக்குமார், பாலாஜி மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், டெங்கு பணி பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்
இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ சுபாஷ் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது!

March 4, 2026
28 Views
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி
ரோல்பால் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் தமிழக அணியை வழியனுப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account