By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
தமிழ்நாடுதென்காசி

தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை

Last updated: April 29, 2026 5:20 pm
April 29, 2026
5 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 29 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மாங்குடி கிராமத்தில் தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் கவிஞர்கள் நாள் ஏப்ரல் திங்கள் 29ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மாங்குடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள தமிழுக்கு தொண்டாற்றிய சங்ககாலப் புலவர்களில் ஒருவராகிய மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (திருநெல்வேலி மண்டலம்) இளங்கோ, உதவி இயக்குநர் கனக லெட்சுமி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ஆதி நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலெட்சுமி, விஜய கணபதி, மாங்குடி மன்ற தலைவர் மலைக்கனி, தமிழறிஞர் நிலவழகன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோக்களுக்கு அடையாள எண்
மணவாளக்குறிச்சி தனியார் பாரில் மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்

January 22, 2025
69 Views
கிருஷ்ணகிரியில் வேம்பு திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்.
குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account