By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு

Last updated: November 4, 2025 6:46 pm
November 4, 2025
26 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 4 –

விளவங்கோடு ஊராட்சியில் பத்து ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் செய்யாமல் சேதமடைந்த ரோட்டை தார் தளம் அமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விளவங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.எஸ். கிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் விளவங்கோடு ஊராட்சியில் ஈத்த விளைமேல் பகுதியான பத்ரோஸ்வரி அம்மன் ஆலயம் முதல் திருத்துவபுரம் நெடுஞ்சாலை வரை ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இந்த சாலை உள்ளது.

இந்த ரோட்டை பொறுத்தவரையில் அதிகமான மக்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், முந்திரி ஆலைகளுக்கும், நெடுந்தூர பயணங்களுக்கு திரித்துவபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு போவதற்கும் பயன்படுத்தும் இணைப்பு சாலை ஆகும். மேலும் காலையிலும், மாலையிலும் அதிகமான பள்ளி வாகனங்கள் செல்லும் ஒரு வழித்தடம் ஆகும்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வேலையும் நடைபெறவில்லை. தற்போது மழைக்காலம் ஆனதால் மழைநீர் தேங்கி பள்ளங்கள் தெரியாமல் மக்களும், வாகன ஒட்டிகளும், மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே தாங்கள் உடனடியாக இந்த சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க பணிவுடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் மாவட்ட கலக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள டிஎஸ்பிக்கு தென் குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து
பதியில் வாகன பவனி– குமரிமாவட்டம் சாமிதோப்பு
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogசென்னைமாவட்டம்

6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை

April 25, 2025
86 Views
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account