By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி

Last updated: April 11, 2026 8:17 pm
April 11, 2026
50 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 11 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம் ஆர் காந்தி நேற்று நாகர்கோவில் வடிவீஸ்வரம் ரத வீதி, இடலாக்குடி, வேதநகர், கண்ணங்குளம், லாலாவிளை, புத்தன்விளை சந்திப்பு, சரக்கல் விளை, இருளப்பபுரம் அப்துல் காதர் ஆஸ்பத்திரி, வல்லன் குமாரன் விளை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

அவருடன் பாரதி ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் ஏராளம் பேர் உடன் சென்றனர். எம் ஆர் காந்தி எம்எல்ஏவுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்கெட் பகுதிகள், கடை வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கோவில்களிலும் தரிசனம் செய்தார்.

பிரச்சாரத்தில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ பேசியதாவது: குமரி மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சனை பெருமளவில் உள்ளது. எனவே தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் பெற்று தரப்படும். நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். நாகர்கோவில் தொகுதிக்கு மத்திய மாநில அரசுகளின் அதிகத் திட்டங்களை பெற்று தருவதில் முன்னுரிமை ஏற்படுத்தப்படும்.

நாகர்கோவிலில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக சட்ட கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். மேலும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதையும் சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன். குறிப்பாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் சாலை வசதி, பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை
இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளிகளில் சூழல் குறித்த விழிப்புணர்வு

January 8, 2025
168 Views
ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account