By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க

Last updated: September 29, 2024 12:57 pm
September 29, 2024
77 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப்  29

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மையான கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக  தூய்மையே சேவை  2024 என்ற பெயரில் செப்டம்பர் 17 முதல் 2 அக்டோபர் வரை கடைபிடிக்கப்படுகின்றது.இதன் ஒரு பகுதியாக புத்தேரி கிராமத்தில் உள்ள ஆணை பொத்தை என்ற இடத்தில் குடிநீர் தேக்க தொட்டியின் அருகில் இருந்த புதர்கள் மற்றும் புற்களை அகற்றி சுத்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு தபால் துறையின் ஊழியர்களால் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கோட்டத்தின் கண்காணிப்பாளர் க செந்தில்குமார்  கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியானது  நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தின் முதன்மை அதிகாரி எஸ் சுரேஷ்  தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்து  நடத்திய அனைவருக்கும் புத்தேரி பஞ்சாயத்து தலைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார். இதில் நாகர்கோவில் கோட்ட, உபகோட்ட, தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு

November 14, 2025
86 Views
திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த நாள் விழா
அம்மன் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா
கேரள சமாஜம் 43 ஆம் ஆண்டு ஓணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account