By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
கனஂனியாகுமரிமாவட்டம்

அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா

Last updated: February 7, 2025 9:35 am
February 7, 2025
79 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி பிப் 6 

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஊக்கத் தொகையினை ஆவின் மூலம் தான் வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

 ஒவ்வொரு குக்கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அப்பகுதியில் உள்ள உள்;ர் பால் உற்பத்தியாளர்கள் தொடக்கத்தில் உள்ளூர் விநியோக சங்கம் என்று ஆரம்பித்து, பின்னர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகின்ற பால்கள் அந்தந்த கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்ற விதத்தில் செயல்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கூட்டுறவு சங்களில் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகின்ற பாலின் பெரும் பகுதியினை கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு வழங்க வேண்டும் என  நிர்ப்பந்தம் படுத்தப்படுகிறது. இதனால் 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவினுக்கு நாள் தோறும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால், வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி விலையினை அதிகரிக்க வேண்டும் என பல முறை அரசிடம் வலியுறுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தி விலையினை உயர்த்தாமல், லிட்டருக்கு ரூ. 3 வீதம் ஊக்கத் தொகை என தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் உற்பத்தி தொகை வழங்குகின்ற போது இந்த ஊக்கத் தொகையினையும் வழங்கி வந்தனர். தற்போது பால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்காமல், அத்தொகையினை ஆவினுக்கு வழங்க வேண்டும் எனவும், ஆவின் நிர்வாகத்தின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு அந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தி பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது பால் உற்பத்தியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இதுபோன்ற சுற்றறிக்கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தப் படுத்துகின்றார்கள்.

பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டு வந்த பாலின் அளவை குறைத்து பெரும்பாலான பாலினை ஆவினுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்பட்ட நிலையில், ஆவினால் தாயாரிக்கப்படுகின்ற அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உற்பத்தி தொகை மற்றும் ஊக்கத் தொகையினை அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
போலீஸ் எரித்து கொலை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு
அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்

March 26, 2025
41 Views
அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா
குமரி வழியாக கேரளாவுக்கு கள்ள நோட்டுகள் கடத்தல்: 3 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account