By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  

Last updated: June 10, 2024 3:32 pm
June 10, 2024
119 Views
Share
SHARE

மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  

 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்மாள் (69). இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் மந்திப்பட்டி கிராமத்தில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கணவரை இழந்து, இரு கால்களும் செயலிலந்த நிலையில் இருந்த இவர் தனியாக சமைத்து அவர் வாழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மூத்த மகன் சக்கரவத்தி, அவரது மனைவி மற்றும் மகன்களை பிரிந்த  நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். அவ்வப்போது தனது தாயார் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் சென்ற சக்கரவத்தி தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் அம்ஷா என்பவர், ராமலிங்கம்மாளின் சப்தம் வித்தியாசமாக இருப்பதை கண்டு எட்டிப்பார்த்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் ராமலிங்கம்மாள் துடிதுடித்து கத்திக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராமலிங்கம்மாளின் இளைய மகன் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் அங்கு வந்து பார்த்தபோது, கழுத்து பகுதியில் மூத்த மகன் குத்திவிட்டதாக சைகையில் காட்டிய ராலிங்கம்மாள், பின்னர் அங்கேயே சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மத்தூர் காவல் துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்தூர் போலீசார், பிரேதத்தை கை பற்றி மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைத்துள்ளனர். கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக கூறப்படும் அவரது மூத்த மகன் சக்கவர்த்தியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தாயை கொன்ற சம்பவம் அக்கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்

March 9, 2026
44 Views
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
திருமங்கலம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account