By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்

Last updated: February 19, 2026 6:04 pm
February 19, 2026
28 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், பிப். 19 –

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களை விழுப்புரம் மாவட்ட சப்-கலெக்டர் ஆனந்த் சிங் ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் ரகுராமன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் குணசேகரன், சக்திவேல், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர்கள் அப்துல் சலாம், சதீஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணராஜ், பாக முகவர் தில்லை.காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
துலங்கம்பட்டு கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

மாணவி மனுவின் மீது ஒரே வாரத்தில் தீர்வு கண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

September 8, 2025
31 Views
விஐடி உதவி துணை தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்
கோவில்களில் சிறப்பு பூஜை-தருமபுரி
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account