By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ

Last updated: July 15, 2024 1:43 pm
July 15, 2024
152 Views
Share
SHARE

நாகர்கோவில்,  ஜூலை –  15,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு 8 45 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது ரயில் பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார்.  அப்போது எதிர்பாராத விதமாக பிளாட்பாரத்தில் அந்த வாலிபர் தவறி விழுந்தார் இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்கள்.  கீழே விழுந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த மதன் என்பது தெரிய வந்தது திருவனந்தபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே  இறங்கி உள்ளார் அப்போது அவர் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. போலீஸார் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள். ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் கீழே இறங்கும்போது தவறி விழுந்த வீடியோ நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து உள்ளன.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
பரமக்குடியில் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்
களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு

November 11, 2024
54 Views
திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account