By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
இராமநாதபுரம்

பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: July 2, 2025 5:56 pm
July 2, 2025
44 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூலை 2 –

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் அகம்மது யாசின் தலைமை தாங்கி விழாவினை துவங்கி வைத்தார். இக்கல்லூரியின் முதல்வர் ராமர் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.

மேலும் மாணவர்கள் வேளாண்மை துறையில் உயர்கல்வி பயின்று பல்வேறு உயர்துறைகளில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். வேளாண் படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வேளாண் துறையில் பட்டம் பெற்ற பலரும் அரசு உயர் பதவிகள் மற்றும் தொழில் அதிபர்களாக இருப்பதாக கூறினார். அரசு தேர்வுகளான டிஎன்பிசி, யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளை வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும் என எடுத்துரைத்தார்.

வரும் காலங்களில் வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் உணவு உற்பத்தியில் மிகவும் முக்கிய புள்ளிகளாக திகழ்வார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் 2015, 2017, 2018 மற்றும் 2019 ஆண்டு மாணவ, மாணவிகள் சுமார் 154 பேருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவினை பேராசிரியர் திருவேணி ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

திரிபுரசுந்தரிசித்திரகவி அரங்கேற்றம்
எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் புத்தகங்கள் அரசுடமையாக்க வேண்டும்
பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
பட்டா நிலங்களில் நள்ளிரவில் மணல் திருட்டு
தொடர் மழை பாதிப்புகளை உடனடியாக சரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எம்பி பிரியங்கா காந்தி பதவியேற்பு

November 29, 2024
43 Views
வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
துறையூர் அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account