By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
தென்காசிமாவட்டம்

அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்

Last updated: August 18, 2024 12:15 pm
August 18, 2024
224 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சிக்கு சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். அன்னை நல்வாழ்வு  டிரஸ்ட் செயலாளர் ஆர்.கிறிஸ்டி மற்றும் உறுப்பினர்கள் வி.இசக்கி முத்து,  அந்தோணியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ,தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை 

வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையினை துவக்கி வைத்தனர். சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் மூலம் துவக்கப்பட்டுள்ள இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை சுந்தரபாண்டியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாழும் பொது மக்களின் நலனுக்காக துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சுந்தரபாண்டியபுரம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் பொதுமக்கள் தங்களின் அவசர மருத்துவ தேவைக்கு 24 மணி நேரமும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

 

 இந்த நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் எம் அழகு சுந்தரம்,  சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளர் வே. பண்டாரம், சுந்தரபாண்டியபுரம்  பேரூராட்சி மன்றத் தலைவர் காளியம்மாள் செல்வக்குமார்,  தென்காசி மாவட்ட தொழிலாளர் அணியின் தலைவர் மாரிமுத்து பாண்டியன், தென்காசி ஒன்றிய திமுக அவைத்தலைவர் திருச்சிற்றம்பலம் தங்கபாண்டியன்,  ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஐ டி முக்கு ஆனந்தன், சாம்பவர் வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, பாட்டாக் குறிச்சி பி.சுப்பிரமணியன், சுந்தரபாண்டியபுரம் தங்கராஜ், கணேசன், ஐயப்பன், கசமாடன், மாரிமுத்து, பாலன், கணபதி தேவர் ,கணபதி நாடார், சுந்தரபாண்டியபுரம் காங்கிரஸ் பேரூர் தலைவர் முப்பிடாதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி  பி.இராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா
திருவட்டார் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்

May 26, 2025
54 Views
26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா
மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account