By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்

Last updated: December 26, 2024 12:01 pm
December 26, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 22,

 

நெல்லை மாவட்டத்தில் நீதி மன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கும் நீதிமன்றத்திற்கும் சம்மந்தமே இல்லை என கூறிய தமிழக சட்டதுறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்கு அருகதை அற்றவர் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செய்தியார்களிடம் கூறிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வரும் 30, 31 தேதிகளில் கன்னியாகுமரியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கு கூட்டம் சேர்க்க மாவட்ட கல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் . சுற்றரிக்கை மூலம் அனைத்து ஆசியரியர்களும் கலந்து கொள்ள கட்டாய உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தார்

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் .. அப்போது அவர் கேரளாவில் இருந்து மாமிச மற்றும் மருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் குப்பை மேடாக கன்னியாகுமரி மாவட்டதை அவர்கள் பயன் படுத்தி வருவதாகவும் இது சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவல் துறையினரின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும். ஆளும் கட்சி பிரதிநிதிகள் ஏன் ? இதனை கண்டு கொள்ளவில்லை ? அவர்கள் இதற்கும் கையூட்டு பெறுகிறார்களா ? என்ற சந்தேகம் இருப்பதாக கூறிய பொன்னார். வரும் 30, 31 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது… இதில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்கிறார் இதில் கூட்டம் வராது என்ற கவலை திமுக விற்கு ஏற்பட்டு விட்டது.  எனவே மாவட்ட கல்வி துறை அதிகாரி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பபட்டு உள்ளது… அதில் அனைத்து ஆட்சியர்களும் இந்த நிகழ்சியில் பங்கேற்க்க வேண்டும் இது கட்டாயம் என கூட்டம் சேர்க்கை நடிவடிக்கை எடுக்கப்படுள்ளதை ஏற்க முடியாது, என்றும் நெல்லை மாவட்டம் நீதி மன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்திற்கும் நீதி மன்றத்திற்கும் சம்பந்தமே இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறியிருப்பது, அவரை தமிழகத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும், என்றும் நீதி மன்றத்தில் நீதிபதிகள் கூட நாற்காலியில் வந்து உட்கார முடியுமா? என்ற கேள்வியும் எழும்பி விட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
தாமரைக்குளம்-காமராஜ் பிறந்த நாள் விழா
சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சிவகங்கை

மானாமதுரையில் நீர்மோர் பந்தல் திறப்பு.

May 6, 2024
125 Views
ஜெகதேவி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மின் தெரு விளக்கு அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு
நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவிப்பு விழா
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account