By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது
மாவட்டம்

சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது

Last updated: January 8, 2025 2:46 pm
January 8, 2025
57 Views
Share
SHARE

ஜனவரி:8

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அச்சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.அந்த வகையில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப கோருதல், ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க கோருதல், 100 நாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோருதல் உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சாந்தி தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மறியல் போராட்டத்தை துவக்கி துவக்கி வைத்தார் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி உரை கூறினார். 

 நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், திருப்பூர் மற்றும், பல்லடம், காங்கயம், உடுமலைப்பேட்டை ,அவிநாசி, மடத்துக்குளம் ஆகிய எட்டு வட்டாரங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக ஊழியர்கள் என 200-க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்..

விளம்பரம்

You Might Also Like

எஸ் கே ராமன் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவ விழா
தஞ்சாவூரில் உணவுப் பொருள்கள் கிடங்கில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் ஆய்வு
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்குப் தூத்துக்குடியில் பயிற்சி

June 26, 2025
50 Views
இரும்பு கம்பி வட வேலி அமைக்கப்பட்டு வரும் பணி
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account