By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி

Last updated: December 24, 2025 5:42 pm
December 24, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 24 –

நாகர்கோவில் மேற்கு மாநகர பாஜக சார்பில் மாநகர தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான சதீஷ் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டகசாலின்விளை ஏ.ஆர் கேம்ப் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள பகுதி, மின்சார குடிநீர் இயக்கும் அறை சுற்றி உள்ள பகுதி மற்றும் சாலை அருகில் உள்ள செடிகளை வெட்டி, குப்பைகளை அகற்றியும் துப்புரவு பணி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் மீனாதேவ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கலந்துகொண்டு துப்புரவு பணியை தொடங்கி வைத்தனர். உடன் மாவட்ட பொது செயலாளர் சத்தியஸ்ரீ, ஊடக பிரிவுமாவட்ட தலைவர் சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர் தினகரன், வீரசூரபெருமாள், ஐடி பரிவு மாவட்ட செயலாளர் தங்கராஜா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மலர், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் விஜி, மாநகர பொதுச் செயலாளர் சிவராஜன், சகாதேவன், மாநகர் துணைதலைவர் சிவசுப்பிரமணியன், லூர்து மேரி, செயலாளர் விஜேந்திரன், நிர்வாகிகள் அழகேசன், முருகன் அருண், பிஜு, செல்வராஜன் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு

August 4, 2024
201 Views
கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு
நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர்சிலைகள்
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account