By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

Last updated: February 2, 2026 7:58 pm
February 2, 2026
67 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், பிப். 2 –

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மக்கள்தலைவர் கேப்டன் ரதயாத்திரை மற்றும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” நிகழ்ச்சி கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்றது. இதில் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டாரம் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, கேப்டன் ரத ஊர்வலம் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில், தேமுதிக சமூக வலைதள அணி துணைச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான வக்கீல் சிவக்குமார் நாகப்பன் முன்னிலையில் ஊர்வலமாக கொட்டாரம் சந்திப்பில் வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கோட்டை முதல் குமரி வரை வந்து ரத யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. நமது கட்சிக்கு எல்லாம் நல்லதா நடக்கும்.
படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. கன்னியாகுமரியில் தான் குமரி கண்டம் இருந்தது. தமிழ் மொழி பிறந்தது குமரி கண்டம் தான். ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தேமுதிக இருக்கிறது.2026 தேர்தலில் தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

அப்போது கன்னியாகுமரி சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும். தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் மீனவர்கள் காக்கப்படுவார்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியரே இல்லை.கனிம வள கொள்ளை அதிகமாக உள்ளது. கனிம வள கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும். தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்றும் கூறினார். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்க்கு மிரட்டல்
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறைகளின் சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

February 26, 2025
75 Views
சிறுசிறு பள்ளங்களை உடனுக்குடன் சீரமைப்பு பணிகள்
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account