By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

Last updated: October 24, 2024 10:12 am
October 24, 2024
44 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 24 

 

குமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் தாலுகா சரவணந்தேரி கிராமத்தில் அமைந்துள்ள 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவிலில் உள்ள விநாயகர் சிலை திருட்டு போய் உள்ளது. திருட்டு சம்பவம் நடந்துள்ள திருக்கோவிலுக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  நேரில் சென்று பார்வையிட்டு திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா, சரவணந்தேரி கிராமத்தில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் ஊர் குளத்தன்கரை அருகில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் மற்றும் அவ்வூர் பொதுமக்கள் வந்து இறை வழிபாடு செய்து வந்தனர். இத்திருக்கோவிலில் 22-10-2024 செவ்வாய்கிழமை இரவு வரை ஆலயத்தில் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் இருந்தது.  23-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் பார்க்கும் போது இத்திருக்கோவிலில் இருந்த விநாயகர் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் காணாமல் போய் இருந்தது. கோவில் பூட்டை உடைத்து திருடர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.

 தகவல் அறிந்த தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் காவல்துறை அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து சரவணந்தேரி அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் சார்பில் தென்தாமரைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. உடன்

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூர் கழகச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய கழக பொருளாளர் தங்கவேல், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
செம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

படிக்க உதவி கேட்டு வந்த திருநங்கைக்கு

November 9, 2024
64 Views
ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
மதுரையில் அதிமுகவின் பிரச்சார நோட்டீஸிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு பூஜை
உறுப்பினர்கள் சேர்க்கை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி
பிளஸ் டூ தேர்வில் பரமக்குடி நகரில் கீழ முஸ்லீம் மேல் நிலைப் பள்ளி முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account