By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
கனஂனியாகுமரிமாவட்டம்

படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

Last updated: February 3, 2025 10:26 pm
February 3, 2025
69 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்-2

 

ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட  சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் குமார் (47). தொழிலாளி. இவரது மனைவி அஜி வெளிநாட்டில் செவிலியராக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் அஜியின் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் குமார் தனிமையாக வசித்து வந்தார்.

    தினமும் மனைவி மற்றும்  குழந்தைகளிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தின இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் போனில் குமார்  பேசவில்லை. நேற்று காலையும்  பலமுறை குமாரை தொடர்பு கொண்டும் அவர் போன் எடுக்காததால்,   சந்தேகம் அடைந்த அஜி தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து குமாரின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

      குமாரின் வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே உள்ள படுக்கை அறையில் குமார் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி அஜிக்கு  தெரிவிக்கப்பட்டது.

      குமார் மாரடைப்பால் இறந்தாரா?. அல்லது தற்கொலையா? என்பது குறித்து திருவட்டாறு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்
மழைக்காலம் வருவதற்கு முன் சுத்தம் செய்யும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு

January 9, 2025
81 Views
பொய்யாப்பட்டி அருகே 25 ஏக்கரில் சோலார் மின் திட்டம்: ஐந்து ஆழ்துளைக் கிணறுகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை: விவசாயிகள் வேதனை
போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account