By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
ஈரோடுமாவட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

Last updated: December 27, 2024 9:26 am
December 27, 2024
42 Views
Share
SHARE

ஈரோடு டிச 26

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேளாண்மை உழவர் நலத்துறை கூட்டுறவுத்துறை பொது சுகாதாரத்துறை நகராட்சி நிருவாகம்  குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பேரூராட்சிகள் துறை கால்நடை பராமரிப்புத்துறை வனத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போக்குவரத்துறை வேளாண்மை பொறியியல் துறை முதல்வரின் முகவரி உணவு பாதுகாப்புத்துறை பள்ளிகல்வித்துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  மேற்கண்ட துறைச்சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட அங்கன்வாடி மையம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மாணவ மாணவிகளின் கல்வித் தரம் தேர்ச்சி விகிதம் பள்ளிகள் உட்கட்டமைப்பு நியாய விலை கடைகள் ஊர்புறப் நூலகங்கள் கலைஞரின் கனவு இல்லம் குடிநீர் இணைப்பு அரசு அலுவலகங்கள் சீரமைப்பு பணிகள் பல்வேறு சான்றிதழ் வழங்குதல் சாலை வசதிகள் மின்சார வசதிகள் பேருந்து வசதிகள் கால்நடை அலுவலகங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவை ஆய்வுகள் மேற்கொண்டது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.

மேலும் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 326 மனுக்களை பெற்று தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் பெருந்துறை அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தினசரி வழங்கப்படும் உணவுகளின் விவரங்களை கேட்டறிந்து மாணவர்கள் தங்கும் அறை கழிவறை மின்சார வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார்  ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நல அலுவலர் சக்திவேல் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரு.12.45 கோடி மதிப்பிலான புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் காப்பரிசி, காதோலை, கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு
அரசு மருத்துவமனை கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஸ்டாலின் 72வதுபிறந்தநாள் கொண்டாட்டம்

March 3, 2025
115 Views
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம் திமுக வீரபாண்டி ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account