தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா நிறுவனத் தலைவர். பி.பாஸ்கர் தலைமையில் நடைப்பெற்றது..மாவட்ட செயலாளர். டிஎன்வி.வினோபாஜ் ராஜ் முன்னிலை வகித்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி,எஸ்பி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிங்காரம் ,பாஸ்கர் அமமுக மாவட்ட செயலாளர் டிகே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



