By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு

Last updated: May 26, 2026 3:46 pm
May 26, 2026
24 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 26 –

தமிழக முதல்வரக C.ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இத்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், போத்தாபுரம், தளிஹள்ளி, நரிமேடு, பையூர், ஜெகதாப், ஹாள்வேஹாள்ளி, திம்மாபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற கிரிக்கெட் டீம் அணியும் 11 எப், சி, சி அணியும் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி முடிவில் கிரிக்கெட் டீம் வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தவெக சட்ட மன்ற உறுப்பினர் முருந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எல். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த கிரிக்கெட் டீம் அணிக்கும், இரண்டாம் இடம் 11 எப், சி, சி, அணிக்கும் மூன்றாம் இடம் ஆர்.சி.பி. அணிக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சுழல் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார்கள்.

மேலும் இந்த பரிசளிப்பு விழாவின்போது காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பார்த்திபன், கிருஷ்ணகிரி நகர சசிகுமார், திம்மபுரம் ஊராட்சி செயலாளர் விஜய், துணை ஊராட்சி செயலாளர் சக்திவேல், காவேரிப்பட்டணம் பேருராட்சி செயலாளர் கோகுல், ஒன்றிய துணை செயலாளர் உதயகுமார், ஒன்றிய இணைச் செயலாளர் பச்சையப்பா, நகர இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரஷீக்,
நகர செயற்குழு உறுப்பினர் அருண்குமார் கே.வி.எஸ். சாந்தகுமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் அவரிடம் கோரிக்கை

February 9, 2025
80 Views
பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி நாசம்ஆனது
உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account