By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்

Last updated: May 20, 2024 2:49 pm
May 20, 2024
111 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அருகே கட்டிக்கானபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவசமுத்திரம் என்கிற பகுதியில் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒரம் மயானம் உள்ளது. இந்த மயானத்தில்  கிருஷ்ணகிரி நகரத்துக்கு சேர்ந்த ஜக்கப்பநகர் மிளகாய் கார தெரு, சந்தப்பேட்டை, போன்ற பகுதிகளை சார்ந்த நபர்கள் இயற்கை   எய்தியபின் அவர்களின் உடல்கள் இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏற்கனவே பராமரிப்பின்றி மயானம் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி குப்பைகள் மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கழிவுகள் இறைச்சிகள் இறைச்சி கழிவுகள் போன்றவை மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

இங்கு கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளில் நாய்கள் மாடுகள் போன்றவை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது குப்பைகளை கொட்டும் நபர்கள் பல நேரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தீ வைத்து செல்கின்றனர் இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக திகழ்கிறது இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்கின்றனர் பல நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் நேரிடும் வகையில் புகைமூட்டம் அதிக அளவில் காணப்படுவதுடன் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவுவதால் சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி மற்றும் கட்டிக்கான பள்ளி ஊராட்சி நிர்வாகம் இதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
மண்டல அளவிலான இளைஞரணி
தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்
மண்டலம்-14-ல்மண்டல குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.

May 28, 2024
103 Views
விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி
அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account