By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
திருப்பத்தூர்மாவட்டம்

காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

Last updated: July 17, 2024 12:03 pm
July 17, 2024
90 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:16, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நடைப்பெற்றது. 

இந்நிகழ்விற்கு நாகராஜன் தலைமை தாங்கினார். எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா  விவேகானந்தன் முன்னிலை வகித்தார். எலவம்பட்டி அறிவகம் புலவர் சம்பத்து செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி செ.ரஜினி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் மற்றும் பாரதி விருதாளர் முனைவர் P.சிவராஜி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில்: பெருந்தலைவர் காமராஜர் குறைந்த அளவில் படித்திருந்தாலும் ஏழை மாணவர்களின் கண்ணீரை துடைத்து கல்வி கொடுத்தவர். முன்னாள் முதல்வராக இருந்து தனக்கென எந்த ஒரு சொத்துக்களையும் சேர்த்து வௌத்துக் கொள்ளாமல் சமூக தொண்டினை மதித்தவர். மதிய உணவினை வழங்கி பசியை போக்கியவர். பாராபட்சம் இன்றி எல்லோருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்று நினைத்தவர். மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் வலிகளை புரிந்து கொண்டு நடந்து கொண்ட பெரும் மாமனிதர். மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர். தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் மக்களுக்காகவே எல்லாவற்றையும் தியாகம் செய்தவர். கல்விக்கண் திறந்த காமராசர் எளிமையாக வாழ்ந்தவர். மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர். விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் பெருந்தலைவர் காமராஜரை எப்பொழுதும் நினைவில் கொண்டு நாம் வாழ வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கணித பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாண்டி, உடற்கல்வி ஆசிரியர் வீரமணி, ஓவிய ஆசிரியர் விஜயலட்சுமி, கணினி ஆசிரியர் ஆண்டாள், ஆய்வக உதவியாளர் சீனிவாசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் ஏற்பாடு செய்தார். நிகழ்வின் இறுதியில் கணித பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் நன்றி உரை வழங்கினார். மாணவ மாணவியரின் நாட்டுப்பண் பாடலோடு முடித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

February 21, 2025
86 Views
திமுக இல்லம்தோறும் இளைஞரணி முகாம்
கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account