By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
திண்டுக்கல்மாவட்டம்

ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி

Last updated: July 6, 2024 12:29 pm
July 6, 2024
94 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜூலை : 6

 

திண்டுக்கல்லில் உள்ள  பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, I-STEM நோடல் மையத்துடன் இணைந்து, I-STEM ஆபரேட்டர் கற்பித்தல் மற்றும் பயிற்சி (OTT) திட்டம், 2024 – ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 – ஆம் தேதிகளில் ஆய்வக ஆபரேட்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சியை “I-STEM போர்ட்டலில் PSNACET இன் சோதனை மற்றும் அளவீட்டு வசதிகள்” என்ற தலைப்பின் கீழ் வழங்கியது.

இந்த  தொடக்க விழாவின் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகம்,  பேராசிரியர் மற்றும் இயக்குநர்- ஆய்வு மையம்  டாக்டர்.சி. உமாராணி,  I-STEM முதன்மை அதிகாரி டாக்டர்.ஹரிலால் பாஸ்கர், I-STEM தொழில் நுட்ப மேலாளர் எஸ். செந்தில் முருகன், உடன் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.டி.வாசுதேவன் ,டீன்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டாக்டர்.என்.ஜவஹர் ,துறை தலைவர் /BME டாக்டர்.வி.ஜெயந்தி , பேராசிரியர்/ ECE

டாக்டர்.கே.மீனா என்ற ஜெயந்தி , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் பின்வரும் உபகரணங்களைப் பயன்படுதுவதன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. (Vector Network Analyzer, Robot design kit, IoT project development kit, Gluteal Pressure Measurement, Electromyography system and UV Spectrophotometer)  (வெக்டர் நெட்வொர்க் அனலைசர், ரோபோ டிசைன் கிட், ஐஓடி ப்ராஜெக்ட் டெவலப்மெண்ட் கிட், குளுடீல் பிரஷர் மெஷர்மென்ட், எலக்ட்ரோமோகிராஃபி சிஸ்டம் மற்றும் யுவி ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்) பட்டயப் படிப்பு, ஆய்வக உதவியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, உயிரி மருத்துவ பொறியியல் மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து வந்த மொத்தம் 100- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

May 1, 2025
39 Views
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account