By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
மதுரைமாவட்டம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Last updated: February 9, 2025 9:28 am
February 9, 2025
44 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 8,

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் உடல் உறுப்புதான கொள்கையை நிறைவேற்றும் வகையில் சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடனும் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.ஏ.எஸ்., தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர் மரு.ஏ.அருண் தம்பு ராஜ், ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.லெ.அருள் சுந்தரேஷ் குமார் ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் மதுரை இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்செயலாக கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட 31 வயதான ஆயுதப்படை காவலர் மோகன்குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் பிப்ரவரி 5 ந்தேதி அன்று மூளைச்சாவு அடைந்தார். மேற்படி நபர் உடல் உறுப்பு தானம் செய்யத் தகுதியானவர் என அடையாளம் காணப்பட்டு அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது. அவரிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரல் 42 வயதான ஆண் நோயாளிக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நாளான 7 ந்தேதி நேற்று சிறப்பு சிகிச்சை பிரிவில் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் அன்றைய தினமே காவலரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகம் .22 வயதான நோயாளிக்கு அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆயுதப்படை காவலரிடமிருந்து கருவிழி, தோல் மற்றும் எலும்பு நன்கொடையாகப் பெறப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்கள்” குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மரு.எஸ்.பத்மநாபன், மரு.எஸ்.கார்த்திகேயன்,  மரு.ஏ.சாஸ்தா, மரு.ஆர்.வில்லாளன்,

மரு.எஎப். பாலமுரளி மற்றும் குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவு

மரு.எம்.கண்ணன், மரு.ரமணி மயக்கவியல் மருத்துவர்கள்

மரு.கல்யாண சுந்தரம், மரு.வைரவராஜன், மரு.சண்முக சுந்தரம், மரு.செந்தில் குமார், மரு.பாலமுருகன், மரு.ரமேஷ்,  மரு.பிரமோத், மரு.முரளி மற்றும் 

செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி

CMCHIS ஊழியர் சித்ரா மற்றும் இரத்த வங்கி மரு.சிந்தா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.அ.குமரவேல்

நிலைய மருத்துவ அலுவலர்கள்  கேப்டன். மரு.சரவணன், மரு.ஜெ.முரளிதரன் மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் 

மரு.முருகுபொற்செல்வி, மரு.விஜி, மரு.சுமதி, மரு.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
ஓம் நமச்சிவாயா டிரைவிங் ஸ்கூல் வைத்து 78வது சுதந்திர தின விழா
அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
கடல் எல்லையில் மீட்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

September 26, 2025
40 Views
அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account