By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த
மயிலாடுதுறைமாவட்டம்

விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த

Last updated: December 30, 2024 9:57 am
December 30, 2024
48 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ். இவரது மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி, பியூலா நான்சி, மகன் அந்தோணி விக்ரந்த்ராஜ் ஆகிய மூவரும் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்காக காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு டிச.24-ஆம் தேதி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது, நேரிட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பியூலா நான்சி(14), மகன் அந்தோணி விக்ரந்த்ராஜ்(12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை அவர்களது வீட்டுக்கு மாவட்ட செயலாளர் நிவேதா எம்‌.முருகன் எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கு தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்தை அவர் நிவாரணமாக வழங்கினார். இரண்டு குழந்தைகளை விபத்தில் பறிகொடுத்த தாய் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. அப்போது மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் செம்பை ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் அப்துல் மாலிக் அமிர்த விஜயகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பல கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி
திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில்
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!

February 4, 2025
65 Views
நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account