By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Last updated: May 1, 2026 7:12 pm
May 1, 2026
17 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 1 –

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கங்கோஜி கொத்தூர் அஞ்சல், ஜெகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் உதவி மைய 1098 க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் குருபரப்பள்ளி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர், கங்கோஜி கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர் ஆகியோர் கொண்ட குழுவானது துரிதமாக செயல்பட்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமத்திற்கு கடந்த 29.04.2026 அன்று நேரில் சென்று கள விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு நடைபெற இருந்த இளம்வயது திருமணமானது தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் மேற்படி சிறுமி, அவர்தம் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆகியோருக்கு இளம்வயது திருமணத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் அல்லது நடத்தி வைத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 பிரிவு கீழ் 2 ஆண்டுகள் வரை அல்லது ரூ.100,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டனை வழங்கப்படும். குறிப்பாக மேற்படி இளம் வயது திருமணத்தில் துணை நிற்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பிப்ரவரி 9 முதல் ஊராட்சி செயலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தவெக கொடியேற்றியதால் பரபரப்பு: திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

முதியோர் இல்லத்தில் முதியவர்கள் தின விழா

October 2, 2024
79 Views
கையெழுத்து மற்றும் முத்திரை போலியாக தயார் செய்து மோசடி
ஊத்தங்கரை குடியிருப்பு பகுதி திடீர் தீ விபத்து
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account