By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை

Last updated: June 15, 2026 6:33 pm
June 15, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை நாய்கள் துரத்துவதால் நிலைதடுமாறி விழுந்து காயமடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இந்நடவடிக்கை போதிய பலனைத் தரவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவரை திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது. வலியால் அவர் அலறித் துடித்தார். அவரது கூச்சலைக் கேட்டு சுற்றியிருந்த பொதுமக்களும், சக ஊழியர்களும் ஓடிவந்து நாயை விரட்டினர். இதனால் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.

இதைத் தொடர்ந்து காயமடைந்த அந்தத் ஊழியரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்திற்குள் ஊழியரை நாய் கடித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய்களை வலைவீசிப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
கன்னியாகுமரியில் விடுமுறை நாளில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்
இனயத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
த.வெ.க வில் இணைந்த சமூக சேவையாளர் மின்னல் சீனிவாசன்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் சித்தியுடன் முறை தவறிய கள்ளக்காதல்: சித்தப்பா மண்டையை உடைத்த வாலிபர்: போலீஸ் விசாரணை

June 26, 2026
23 Views
போதையற்ற சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account