சங்கரன்கோவில்: மே:8
சங்கரன்கோவிலில்தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசு மக்களை தேடி சென்று வாகனம் மூலமாக நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிவுறுத்தலின் படி அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள்திருக் கோயில் முன்பாக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர். சரவணன் ஏற்பாட்டில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் நீர்மோர் வழங்கப்பட்டது..



