By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து

Last updated: April 20, 2026 6:48 pm
April 20, 2026
216 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப்ரல் 20 –

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே உருவாக்கும் என்றும், அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட மாஸ் மற்றும் மகளிர் உதவி தொகை, மகளிர் இலவச பேருந்து போன்ற பல திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்ததின் அடிப்படையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியே மலரக் கூடிய வாய்ப்புள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறக் கூடிய நிலை உள்ளது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வுக்கு இழுபறியாக இருக்கும் என்கிறார்கள். அது தவறான பார்வை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்று தனிப்பட்ட மாஸ் எதுவும் கன்னியாகுமரி தொகுதிக்குள் இல்லை என்பதால் கடைசி தருவாயில் திமுகவே கன்னியாகுமரியில் வெல்ல கூடிய நிலை உள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்

December 11, 2024
58 Views
தென்காசி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பாதுகாப்பு குறித்து கராத்தே பயிற்சி
உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்
வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account