By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
கனஂனியாகுமரிமாவட்டம்

புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை

Last updated: October 17, 2024 12:14 pm
October 17, 2024
132 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 17,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புத்தளம் பேரூராட்சியில் கடந்த மூன்று மாத காலமாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற வில்லை. நேற்று நடை பெற இருந்த கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து 13 உறுப்பினர்களும் வெளி நடப்பில் ஈடுபட்டு செயல் அலுவலரிடம் பேரூராட்சி தலைவி மீது புகார் அளித்தனர் . அந்த புகாரில் பேரூராட்சி தலைவிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கமிஷன் தொகையினை பெற்றுக் கொண்டு பணி ஒப்பந்தம் அளிப்பதாகவும், மினிட் புத்தகத்தை பேரூராட்சி தலைவியே திருத்தி எழுதுவதாகவும், மேலும் எங்கள் பகுதிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல்  இருப்பதாலும் நேற்று 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற இருந்த மன்ற சாதாரண கூட்டத்திற்க்கு மூன்று பேர் மட்டுமே கூட்ட அறையில் அமர்ந்திருந்தனர் . மீதம் உள்ள 13 உறுப்பினர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். பேரூராட்சி மன்ற தலைவி மீது செயல் அலுவலரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நம்பிக்கையில்லா தீர்மாணம் கொண்டு வருவதற்க்கு மனு அளிக்க போவதாக கவுன்சிலர்கள்  கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
நீட் தேர்வுக்கான‌ வழிகாட்டுதல் உத்வேக பயிற்சி கருத்தரங்கு
அழகு மீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா

July 27, 2024
115 Views
உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்
2024 ஆம் ஆண்டு கல்வி பெருவிழா
குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்த நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் மற்றும் கஸ்தூரிராஜா
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account