By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு

Last updated: January 24, 2025 9:31 am
January 24, 2025
49 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜன 23

 

காதலன் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கிரீஷ்மா தீர்மானம் . குமரி கல்லூரி மாணவரான கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கிரீஷ்மா கேரள உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து கிரீஷ்மா தரப்பில் கூறப்படுவதாவது: நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளோம். இது அபூர்வங்களில் அபூர்வமான வழக்கு அல்ல. வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை. கிரீஷ்மாவின் வயதை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் வேண்டுகோள் விடுக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

திருவனந்தபுரம் சிறையில் 1ம் நம்பர்

கிரீஷ்மாவை போலீசார் திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறையில் உள்ள 14வது பிளாக்கில் அடைத்தனர். இந்த ஆண்டின் முதல் கைதி என்பதால் கிரீஷ்மாவுக்கு 1/2025 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. கிரீஷ்மாவுடன் சேர்த்து கேரளாவில் தூக்கு கயிறுக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் ரஞ்சித் சீனிவாசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 34 வருடங்களுக்கு முன்பு கடந்த 1991ல் தான் கேரளாவில் 14 பேரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த ரிப்பர் சந்திரன் என்பவருக்கு கடைசியாக கண்ணூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.தூக்கு தண்டனை பட்டியலில் கிரீஷ்மாவுடன் சேர்த்து 2 பெண்கள் உள்ளனர்.

 

8 மாதங்களில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி

கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்த நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பஷீர் திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரியை சேர்ந்தவர் ஆவார். கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 8 மாதங்களுக்கு முன் கொலை வழக்கு ஒன்றில் பெண் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். தற்போது கிரீஷ்மாவுக்கும் மரண தண்டனை விதித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு; பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ.5000 அபராதம்
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

August 3, 2025
97 Views
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account