By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்
மதுரை

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்

Last updated: July 21, 2025 11:11 am
July 21, 2025
32 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 21 –

மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது‌. அந்த வகையில் அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வைத்து வழிபட்டனர்.

இதே போல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு கோயில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகங்களை செய்தார். மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார். இதில் கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

அதே போல மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில் ஈஸ்வர பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில் பட்டர் மணி கண்டன் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதார் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல் மற்றும் புதிய வங்கி கணக்கு துவக்குதல்
அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
முதியோர் இல்லத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்
குலசேகரன் கோட்டைமீனாட்சி அம்மன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை

August 2, 2024
79 Views
அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை
145 பயனாளிகளுக்கு ரூபாய் 20.28 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account