By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
திருப்பூர்மாவட்டம்

காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

Last updated: July 15, 2024 12:04 pm
July 15, 2024
95 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 15

 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர்  ஆலய கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு!!

 

       திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

 

 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அவர்களின் உத்தரவின் படி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட  நியமன அலுவலர் மரு.பா.விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுச்சாமி மற்றும் பாலமுருகன்  கொண்ட குழுவினர்  மேற்படி அன்னதானத்திற்கு உணவுதயாரிக்கும் இடம், மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடம் மற்றும் உணவு வழங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் உணவுப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலபொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும், முறையாக பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்,   தரமான காய்கறிகள் வாங்கி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், குடிநீர் தரமானதாகவும் பாதுகாப்பான முறையின் சேமித்து வைத்து பயன்படுத்திட வேண்டியும், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல், தயாரிப்பில் ஈடுபடக்கூடிய மற்றும் உணவுப்பொருள் கையாளும் நபர்கள் தன்சுத்தம் பேணுதல் மற்றும் பாதுகாப்பு அணிகலன்கள் அணிய வேண்டும் எனவும் அன்னதானக்குழுவினருக்கு  விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் அன்னதானத்திற்க்கு தயாரிக்கப்படும் உணவுகளின் உணவு மாதிரி  கண்டிப்பாக எடுத்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்
தருமபுரி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமை
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா

January 6, 2025
58 Views
பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடும் எச்சரிக்கை
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
ரூ 3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நல திட்ட உதவிகள்
துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account