By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு

Last updated: June 4, 2026 7:04 pm
June 4, 2026
26 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 4 –

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது இந்த பள்ளியில் நிர்வாக பிரச்சனை காரணமாக வழக்கு நடந்து வருகிறது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்பொழுது இந்த பள்ளியில் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றும் 13 ஆசிரியர்களும் மற்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று பள்ளி திறப்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திடீரென்று இன்று மாணவர்களுக்கு பள்ளி தரப்பில் தங்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று என்ன செய்வது என்று கேள்வி கேட்ட பொழுது பள்ளி தரப்பில் டிசியை வாங்கிக் கொண்டு மாற்று பள்ளிகளுக்கு செல்லுங்கள் என இறுதி நேரத்தில் தெரிவித்தனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த கலக்கத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மேலும் பல மாணவர்கள் மலையாள மொழி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மலையாள மொழி பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

இந்நிலையில் பல வருடங்களாக படித்த பள்ளியில் திடீரென மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தியதால் மாணவர்களும் மிகுந்த மன குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். பள்ளி கல்வித்துறையின் இந்த செயல்பாடு மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, இது போன்று கல்வி பயிலும் மாணவர்களிடம் பொறுப்பெற்ற முறையில் கல்வித்துறை செயல்படாமல் தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் திடீர் என தங்கள் படித்து வரும் பள்ளி மூடப்பட்டதாக வந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளியில் சேர்க்க கூடிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என இந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்
பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் மனு
தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

போலிஸின் மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

August 13, 2024
183 Views
களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு
தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை பூட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account