By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
கனஂனியாகுமரிமாவட்டம்

தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.

Last updated: January 28, 2025 8:41 am
January 28, 2025
73 Views
Share
SHARE

 

சுசீந்திரம்.ஜன.25

 

 

சுசீந்திரம் அருகே உள்ள ஆசிரமம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் சுடலை 52 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் இவர் 10  பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துபிழைப்பு நடத்தி வருகிறார் பசுமாடுகளை பழையாற்றின் மறு கரையில் அமைந்துள்ள வடகரை பகுதியில் கொட்டகை அமைத்து பராமரித்து வந்துள்ளார் மாடுகளை பார்ப்பதற்காக நேற்று தனது வீட்டு அருகே உள்ள பழையாற்றை கடக்கும் பொழுது மயங்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார் அருகே குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர் இது குறித்து அவரது மனைவி பகவதி யம்மாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
தடங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் We The Leadar அமைப்பின் கரு.நாகராஜன் பேட்டி

July 6, 2026
41 Views
செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு
புதுக்கடை அருகே அரசு பஸ் டிரைவருக்கு அடி உதை; ஒருவர் மீது வழக்கு
இளையோர் மாநாடு தொடக்கவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account