By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி

Last updated: October 7, 2024 12:18 pm
October 7, 2024
134 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 7

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன் 26.09.2024 ந் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் மரணமடைந்த தொழில் சங்க உறுப்பினர் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியினை நேற்றைய தினம் அவரின் வீட்டிற்க்கு சென்று ரவிச்சந்திரன் மனைவியிடம் நிதிவசூல் செயல்பட்ட மொத்த தொகை 25,650 ரூபாய் காசோலையாக கன்னியாகுமரி மாவட்ட செலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட துணைசெயலாளர் எம்.பி.ஜாண், களியாக்கவிளை பகுதி செயலாளர் சஜின், இணைச் செயலாளர் அபினேஷ், கன்னியாகுமரி பகுதி உறுப்பினர் முருகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இறந்தவரின் குடும்பத்திற்காக நிதி உதவி வசூல் செய்து தந்த துணைச்செயலாளர் சுரேஷ் மற்றும் நிதி வழங்கிய அனைவருக்கும் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரேலா மருத்துவமனையின் வாக்கத்தான் நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார்
மதுரையில் பரிபூரண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

April 6, 2025
76 Views
இரணியல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account