By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
சென்னைமாவட்டம்

சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா

Last updated: December 26, 2024 11:55 am
December 26, 2024
148 Views
Share
SHARE

சென்னை, டிச – 23, 

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழாவை    தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, மகளிர் குழுக்களோடு இணைந்து பிரம்மாண்டமான கேக் தயாரிப்பில் உலர் பழ வகைகள் உயர்தர பருப்பு வகைகள் அடங்கிய மூலப்பொருட்களை கொண்டு கேக் கலவை நிகழ்ச்சியை  துவக்கி வைத்தார் .

இதில்  தென்னிந்திய மற்றும் படுகர் உள்ளிட்ட மலை வாழ் மக்களின் பாரம்பரிய உணவுகள் என  100 க்கும் மேற்பட்ட ஸ்டால் கள் அமைக்கபட்டிருந்தை   பார்வையிட்டார்.

 

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, மேயர் ஆர் . ப்ரியா, துணை மேயர் எம். மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், எஸ். சுதர்சனம், தாயகம் கவி,  ஆர்.டி சேகர், த. வேலு,  ஆ வெற்றிஅழகன், ஏ .எம் .வி பிரபாகராஜா, ஜோசப் சாமுவேல் மற்றும் ஊரக வளர்ச்சி,  ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுகன்தீப் சிங் பேடி,  சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன்,  சென்னை மாநகர மாநகராட்சி நிலை குழு தலைவர் ( பணிகள்) நே.சிற்றரசு , மண்டல குழு தலைவர் எஸ் . மதன்மோகன் , தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரேயா பி. சிங்,  மற்றும் உயர் அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலின் 72வதுபிறந்தநாள் கொண்டாட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை
தவேக சார்பில் மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

போதை ஒழிப்பு குறித்து மனித சங்கிலி பேரணி

September 2, 2024
65 Views
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
டிக்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தருமபுரி அகவை 60 வைர விழா மற்றும் நிறை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account