By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
மதுரைமாவட்டம்

பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

Last updated: December 24, 2024 12:18 pm
December 24, 2024
64 Views
Share
SHARE

மதுரை பனையூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

 

மதுரை சிந்தாமணி அருகே உள்ள பனையூர் கண்மாயில் சில நபர்கள் ஆக்கிரமித்து வீடு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டிருப்பதாகவும். 

 

இதனை அகற்ற வலியுறுத்து கடந்த ஐந்து வருடங்களாக வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறி இன்று காலை பனையூர் ஊராட்சி அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனாலும் அதற்கு உடன்படாத கிராம மக்கள் வருவாய் அலுவலரின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

தொடர்ந்து இன்னும் இரு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய் அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து வாகனத்தை விடுவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

முப்பெரும் விழா தருமபுரி நூலகத்தில் நடைபெற்றது
தருமபுரியில் தொடங்கிய பேரீச்சை அறுவடை
கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி
கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
கம்பத்தில் கர்நாடகா பெண்?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்

July 7, 2026
43 Views
பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account