By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்

Last updated: February 3, 2025 8:47 pm
February 3, 2025
42 Views
Share
SHARE

 களியக்காவிளை பிப் 2 

 

தேநீா்க் கடை அரசாணையைப் பின்பற்றி 24 மணி நேரமும் செயல்படலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 

 இதுகுறித்து  குமரி மாவட்டம், களியக்காவிளையைச் சோ்ந்த பஷீா் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு :-

 

 

 

களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே 25 ஆண்டுகளாக தேநீா்க் கடை நடத்தி வருகிறேன். இதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களிடம் முறையான உரிமம் பெற்றுள்ளேன். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குச் செல்பவா்களில் பெரும்பாலானோா் எங்களது கடைக்கு வந்து தேநீா், சிற்றுண்டி சாப்பிட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், இரவு 11 மணிக்கு மேல் தேநீா்க் கடைகள், உணவகங்கள் செயல்படக் கூடாது என கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவு பிறப்பித்தாா். இதனால், நானும், எனது கடையில் பணியாற்றும் ஊழியா்களும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எங்களைப் போலவே ஏராளமான வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 

 

எனவே, எனது தேநீா்க் கடை 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

 

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கடையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூட வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அரசாணையைப் பின்பற்றி மனுதாரா் 24 மணி நேரமும் கடையை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மனுதாரரின் வியாபாரத்தில் போலீஸாா் தலையிடக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே குறுக்கிட வேண்டும். எனவே இந்த  வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

விளம்பரம்

You Might Also Like

குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா
மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
மக்கள் படை சார்பில் இரத்தம் தானம் முகாம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்

September 24, 2024
48 Views
நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேச்சு
பெண்களுக்கான கருத்தரங்கம்
கிராம அறிவியல் திருவிழா
சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account